வாட்ஸ்அப் நம் அனைவரும் பயன்படுத்துவோர் அவற்றில் உள்ள மறைந்திருக்கும் வசதிகள் மற்றும் புதிய வசதிகளை பற்றி கீழே கூறியுள்ளவற்றை பார்த்து தெரிந்து பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
வீடியோ பார்த்து தெரிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் இதுபோல பல செய்திகளை பெறுவதற்கு நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்
1.Dual Whatsapp:
நமது மொபைலில் இரண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது அப்ளிகேஷனை பயன்படுத்துவோம் ஆனால் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக மற்றொரு வாட்ஸ் அப்பை வழங்கியுள்ளது அதுதான் பிசினஸ் வாட்ஸ்அப் இவற்றைக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அதிக வசதிகளை கொண்டது ஆகையால் அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
2.Whatsapp Business Feature:
நான் ஏற்கனவே கூறியுள்ளேன் பிசினஸ் வாட்ஸ்அப் அதிக வசதிகளை கொண்டுள்ளது அவற்றில் மிக முக்கியமான வசதிகளை கூறுகிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
1. Online Store:
நீங்கள் ஏதாவது பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் உங்களது பொருட்களை மற்றும் சாஃப்ட்வேர் போன்றவற்றின் விலை உடன் நீங்கள் பட்டியல் இட்டு வைக்கலாம் இவற்றின் மூலம் உங்களது பொருட்களின் பற்றி விவரங்களை உங்களது கஷ்டமர் கேட்கும்பொழுது ஒவ்வொரு முறையும் அவற்றிற்கான போட்டோ மட்டும் விபரங்களையும் நீங்கள் அனுப்ப வேண்டியது இல்லை அதாவது உங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டோர் கிடைத்துவிடும் இவற்றை நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம் மேலும் உங்களது வாடிக்கையாளர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கும்போது மேலே வாட்ஸ்அப் ஸ்டோர் ஒன்று ஒரு ஐகான் இருக்கும் அவற்றை கிளிக் செய்து அவர்கள் உங்களது ஆன்லைன் ஸ்டோர் பார்த்து விலை மற்றும் அவற்றின் விவரங்களை உங்களுக்கு மெசேஜ் செய்வதற்கு முன்பாகவே பார்த்து தெரிந்து கொள்ளலாம்
2. Lable:
இந்த வசதி உங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அல்லது பணம் வரவு-செலவு உள்ளவர்கள் அவர்கள் பணம் செலுத்தியவர்கள் அல்லது பொருள் வாங்கியவர்கள் பொருள் வாங்கியதற்கு பணம் செலுத்த வேண்டியவர்கள் என்று கேட்டகிரி வரிசையாக செய்து வைத்துக்கொள்ளலாம் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
3. Auto Replay:
உங்கள் வாட்ஸ் அப்பிற்கு யாராவது புதிதாக மெசேஜ் செய்தால் உடனடியாக நீங்கள் மெசேஜ் செய்ய இயலாது அதாவது வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அப்போது தானாகவே அவற்றுக்கு ஒரு மெசேஜ் செய்ய செய்யலாம் அதாவது உங்களது கடையில் கேட்லாக் மற்றும் உங்களது இடம் போன்று எவற்றை நீங்கள் மெசேஜாக குறிப்பிட நினைக்கிறீர்களோ அவற்றை சேர்த்து வைத்து விட்டீர்கள் என்றால் ஆட்டோமேட்டிக்காக ரிப்ளை செய்துவிடும்
4. Shortcut quick replay:
இந்த வசதி நீங்கள் அடிக்கடி உங்களது அட்ரஸ் மற்றும் இமெயில் ஐடி மற்றும் உங்களுக்கு அடிக்கடி என்ன தேவையோ அவற்றை நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போல் கட்டில் செட் செய்து வைத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் பிளாஷ் அழுத்தி ஷார்ட்கட் என்ன வேர்ட் டைப் செய்கிறீர்கள் ஆட்டோமேட்டிக்காக டைப் செய்து விடும் இவற்றை கொஞ்சம் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
3.Whatsapp Update:
அடுத்து நம் வாட்ஸ் அப்பில் வந்த புதிய வசதிகளை பற்றி பார்க்கலாம்
photo set views:
நீங்கள் யாருக்காவது போட்டோ உங்களது அனுப்புகிறீர்கள் ஆனால் அவர்கள் ஒருமுறை மட்டும் பார்க்க வேண்டும் மீண்டும் அவர்கள் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள் என்றால் அவற்றை இந்த வசதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதியில் சிறிய குறைபாடு உள்ளது அது என்னவென்றால் அவர்கள் ஒருமுறை மட்டும் பார்க்க முடியும் என்ற அறிவிப்பை பார்த்தவுடன் போட்டோவை ஓபன் செய்து உடன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து விடுவார்கள் ஸ்கிரீன்ஷாட் ஆப்ஷன் இருப்பதால் இந்த வசதி சிறிது பயன் இல்லாமல் போய்விடும்
once play recording audio before sent:
நீங்கள் யாருக்காவது வாய்ஸ் மெசேஜ் செய்கிறீர்கள் என்றால் அவற்றை செய்து பார்ப்பது எப்படி என்றால் வாய்ஸ் மெசேஜ் செய்வதற்கான பட்டனை அழுத்திப் பிடிப்பார்கள் அவற்றை நோக்கி அளித்தீர்கள் என்றாகிவிடும் பின்பற்ற தேவையில்லை நீங்கள் பேசிக்கொண்டே இருக்கலாம் பின்பு நீங்கள் பேசி முடித்து விட்டீர்கள் என்றால் அந்த சேட்டை விட்டு வெளியே வாருங்கள் வெளியே வந்த பிறகு அந்த சாட்டி இருக்கு சென்றீர்கள் என்றால் அங்கு பார்ப்பதற்கான வசதி இருக்கும் மேலும் அவற்றை அழிப்பதற்கான வசதி இருக்கும் உங்களுக்கு தேவை என்றால் பிளே செய்து பார்த்துவிட்டு தேவை என்றால் அனுப்புங்கள் இல்லையென்றால் டெலீட் செய்துவிடுங்கள்
sent photo high quality:
உங்களது போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும் பொழுது அவை குவாலிட்டி கம்மியாக செல்லும் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு செட்டிங் வாட்ஸ் அப்பை தந்துள்ளனர் அவற்றை வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று டேட்டா யூஸ் என்ற அமைப்பில் நீங்கள் பெஸ்ட் குவாலிட்டி என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்
status viewed in profile picture:
இந்த வசதி நீங்கள் உங்கள் காண்டாக்ட் இல் உள்ளவர் பிசினஸ் அக்கௌன்ட் வைத்திருந்த ஸ்டேட்டஸ் வைத்து இருந்தால் அவர்களது பற்றி தெரிந்து கொள்வதற்கு பைலை கிளிக் செய்து அந்த ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்தபோது ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம் இந்த வசதி என்றால் நீங்கள் ஒரு பிசினஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்களது பொருட்களைப் பற்றி ஸ்டேட்டஸ் வைத்து உள்ளீர்கள் உங்கள் போன் நம்பரை அவர்கள் செலவு செய்யாமல் வைத்திருந்தால் இப்படி கிளிக் செய்து பார்ப்பதற்காக வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது
4. Website Based:
1.Fancy Font:
தொடர்ந்து ஒரே மாதிரி எழுத்து வடிவத்தை அனுப்புவதால் உங்களுக்கு அலுப்பு தட்டி இருக்கலாம் அவருக்கு கீழே உள்ள இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள்
2. Direct Whatsapp Message:
உங்களது மொபைலில் முறையில் நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ் அப் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை பயன்படுத்துங்கள்
5.App Based:
நீங்கள் ஒரு வித்தியாசமான மெசேஜ் செய்யும் வேண்டும் என்றால் நீங்கள் இந்த பயன்படுத்தலாம் அதாவது அல்லது ஒருவருக்கு மெசேஜ் செய்யும் பொழுது என் மூஞ்சியை கொண்டு ஒரு எழுத்தை உருவாக்கலாம் ஹலோ போன்று வித்தியாசமான மெசேஜ் நீங்கள் செய்வதற்கு இந்த ஆப்பை பயன்படுத்துங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
நன்றி வணக்கம்