STEP 1: CREAT EMAIL
வணக்கம் நண்பர்களே நம் Website எவ்வாறு Create செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்தவகையில் வெப்சைட், யூடியூப் மற்றும் அதிலுள்ள சந்தேகங்களுக்கு முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளேன். அவற்றை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இந்த பகுதிக்கு வரவும்.
முதலில் நம் website கிரேட் செய்வதற்கு, எந்த ஒரு அக்கவுண்ட் create செய்வதாக இருந்தாலும் அவற்றிற்கு இமெயில் தேவைப்படும். அவற்றை ஒரே Gmail account நம் வைத்துக் கொள்வதற்கு முதலில் நம் ஒரு Gmail account கிரேட் செய்துகொள்ளலாம். அந்த ஜிமெயில் எவ்வாறு செய்வது என்று முதலில் கூறிவிடுகிறேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் லிங்க்கில் கிளிக் செய்து என்ற பட்டனை அழுத்தவும்.
அதில் உங்களுக்கு தேவையான இமெயில் ஐடி enter செய்த, கீழே business account என்ற ஆப்ஷனை கீழேயுள்ள போட்டோவில் குறிப்பிடுவது போன்று கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இந்த business என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உருவாக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்டில் உருவாக்கப்படும் அனைத்து account ம் அதாவது கூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் போன்ற அனைத்து account ம் மற்றொரு ஜிமெயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆகையால் பிசினஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்து உருவாக்குங்கள். பிசினஸ் ஆக்கவுண்ட் கிளிக் செய்தவுடன் அடுத்து நீங்கள் எப்பொழுதும் போன்றே ஜிமெயில் அக்கௌன்ட் கிரியேட் செய்து கொள்ளுங்கள் . (உங்களுக்கு சுத்தமாகவே ஜிமெயில் அக்கவுண்ட் உருவாக்க தெரியாது என்றால் கீழே லிங்க் கொடுத்துள்ளேன் அவர்கள் எந்த வீடியோ எளிமையாக இருக்கிறது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)
STEP 2: BUY DOMAIN AND HOSTING
அடுத்ததாக DOMAIN மற்றும் HOSTING நம் பணம் செலுத்தி வாங்க வேண்டியது இருக்கும். அதற்கு முன்பு நீங்கள் உங்களுக்கு வெப்சைட் காண NAME (EX newtamil.bhojpurisoch.com) தேர்வு செய்து கொள்ளுங்கள் நீங்கள் தேர்வுசெய்யும் name கூகுளில் அதிகம் தேடப்பட்ட இருக்க வேண்டும். அல்லது e-commerce போன்ற போன்ற வெப்சைட் கிரேட் செய்பவராக இருந்தால் உங்களது கம்பெனி பெயர் கொன்டு நம் website இருக்கு. ஆன name முதலில் தேர்ந்தெடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் commonஆன ஒரு புது website, நல்ல பார்வை கிடைக்க வேண்டும் என்றால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயரையே பயன்படுத்துங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பதிவு விரைவில் பதிவிட்டு உள்ளேன் அவற்றுக்கான இனிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
domain ஒரு தளத்திலும் hosting ஒரு இணையதளத்தில் நீங்கள் வாங்கி ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம். money பொருத்தவரையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயர் மற்றும் .in அல்லது .com மற்றும் பல தேர்ந்தெடுப்பதை பொறுத்து விலை அமையும். ஆனால் ஹோஸ்டிங் ஒவ்வொரு தளத்தில் பல்வேறு விலையாக அமைந்திருக்கும் கீழே கூறுவதில் வெப்சைட்களில் ஒரு தளத்தில் domain மற்றொரு தளத்தில் hosting நீங்கள் செய்து பணத்தை மிச்சம் கொள்ளலாம்.
எந்த ஒரு இணைய தளத்திலும் domain மற்றும் hosting செய்வதற்கு முன்பாக account create வைத்துள்ள ஜிமெயில் கொண்டு account create செய்து விடுங்கள் பணம் செலுத்தும் பொழுது தான் உங்களுக்கு அக்கௌன்ட் கிரியேட் செய்ய சொல்வார்கள். ஆனால் முதலில் செய்து வைத்துக் கொள்வது நன்று.
அனைத்து இணைய தளத்திலும் உங்களது பெயரில் ஏற்கனவே இணையதளம் உள்ளதா என்பதை தேடுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றின் மூலம் தேடிக்கொண்டு உங்களது இணையதளத்தை .in, .com போன்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு ஏற்றவாறு தான் விலை இருக்கும் டாட் காம் தேர்ந்தெடுத்தீர்கள் உலகளவில் சென்றடையும் நாட்டின் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இந்திய அளவில் சென்றடையும் அவற்றை பொழுதுதான் விலையும் அமையும். ஆகையால் இவற்றில் இரண்டு(.com .in, .net) தேர்ந்தெடுப்பது மிகவும் நன்று
பெயர் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால் ஒரு நல்ல தளத்தில் நம் domain and hosting வாங்க வேண்டும் அதற்கு எனக்கு தெரிந்து 3 மூன்று தளங்களை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் அவற்றில் உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள்.
1.Godady:
இந்த தளத்தை அதிக நபர்கள் பரிந்துரைப்பார்கள் மற்றும் விளம்பரத்தில் அதிகம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் இவற்றில் நீங்கள் முதலில் உங்களுக்கு தேவையான பெயரை என்று செய்யும்பொழுது அவற்றுக்கான விலையை காண்பிப்பார்கள் நீங்கள் இந்த விலை பார்க்கும் பொழுது நன்றாக பார்க்க வேண்டும் இல்லையென்றால் ஏமாந்து விடுவீர்கள் அவற்றில் எத்தனை வருடங்கள் அல்லது எத்தனை மாதங்கள் என்று சிறியதாக எளிதில் குறிப்பிட்டிருப்பார்கள் அதுமட்டுமின்றி முதல் வருடத்திற்கு கம்மியான தொகையையும் அடுத்து அடுத்தடுத்த வருடங்களுக்கு அதிக தொகையையும் கொடுத்து வைத்திருப்பார்கள் நீங்கள் முதல் வருடத்திற்கான குறைந்த தொகையை பார்த்துவிட்டு பை என்று கொடுத்து விடுவீர்கள் ஆனால் அடுத்து இரண்டு வருடங்களுக்கும் சேர்த்துத்தான் அவர்கள் பண்ணுமாறு பணம் செலுத்தும் பொழுது உங்களுக்கு பில் கிடைக்கும் அவற்றில் பார்த்தீர்கள் என்றால் முதல்வர் இதற்கு ஒரு வீடும் அடுத்தடுத்த இரண்டு வருடங்களுக்கு இரண்டு மடங்கான விலையையும் கொடுத்து பெரிய தொகையாக மாற்றி வைத்திருப்பார்கள் ஆகையால் இந்த தளத்தில் டொமைன் மற்றும் போஸ்டிங் வாங்கும் பொழுது மிகவும் கவனமாக வாங்குங்கள் இந்தத் தளத்தில் மட்டுமன்றி எந்த தளத்தில் இருந்தாலும் எத்தனை மாதங்கள் மற்றும் வருடங்கள் இவற்றை நன்றாக கவனித்து பணம் செலுத்துங்கள் நான் இந்த தளத்தை பயன்படுத்தியதே இல்லை.
2.zolohost (coupon code 25FORALL )
இந்த தளத்தில் நான் ஒரு website உருவாக்கியுள்ளேன். இவற்றில் மிகவும் நன்றாக உள்ளது. இவற்றில் price யும் கம்மியாகத்தான் உள்ளது. நீங்கள் ஆரம்பத்தில் ஒரு வெப்சைட் உருவாக்குகிறீர்கள் என்றால் இதிலுள்ள Basic என்ற பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் bandwidth பிரச்சனை உருவாகும். அதாவது உங்களது தளத்திற்கு அதிக பார்வையாளர்கள் வரும்பொழுது bandwidthபற்றாமல் போய் விடும் ஆகையால் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்பதற்கு நீங்கள் இந்த பிளானை தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்றால் advanced என்ற பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் Basic என்ற ப்ளானை தான் முதலில் தேர்ந்தெடுத்தேன் பிறகு அவற்றை எக்ஸ்டெண்ட் செய்துகொண்டேன். அதாவது ஏற்கனவே செலுத்திய பணம் கூடவே இவற்றுக்கான பணத்தை (Rs400) மட்டும்தான் செலுத்தினேன். நீங்கள் basic இந்தப் பிளானில் சேர்ந்து விட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம் பேண்ட்வித் பத்தவில்லை என்றால் எக்ஸ்ட்ராவாக RS400 மட்டும் செலுத்தினால் போதுமானது இந்த தளத்தை பொருத்தவரையில் ஒரு domain ஒரு hosting காண விலை மட்டும் இருக்கும். ஆனால் நன்றாக உள்ளது நார்மலான விலைதான். இவற்றில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கிக்கொள்ளுங்கள் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பதிவு ஒன்று உள்ளது அவற்றை கிளிக் செய்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள்
3.goviralhost
நான் அடுத்த தளத்திற்கு சென்றதற்கான காரணம் அவற்றில் 3 hosting and ஒரு டொமைன் வாங்கிக்கொள்ளலாம் அதற்காக அந்த தளத்திற்கு சென்றேன்.
நான் ஏற்கனவே கூறியதுபோன்று zolohost என்ற தளத்தில் domain வாங்கிக் கொண்டு goviralhost என்ற தளத்தில் hosting செய்துகொண்டு ஏனெனில் goviralhost ஒரு சிறப்பு அம்சம் ஒரு மாதத்திற்கான பிளான் கூட உள்ளது. அதாவது குறைந்த விலையில் ஒரு மாதம் மட்டும் முயற்சி செய்து பார்த்துக்கொள்ளலாம் இல்லை என்றால் தொடர்ந்து நம் HOSTING செய்து கொள்ளலாம் ஆகையால் ZOLOST ல் DOMAIN வாங்கிக்கொண்டு பிறகு goviralhostயில் HOSTING செய்துகொண்டேன். காரணம் 3 HOSTING goviralhost ல் உள்ளது.
Goviralhost problem:
இவற்றில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது அது என்னவென்றால் WORDPRESS INSTALL செய்வதில் மிகவும் சிரமம். அவற்றை இன்ஸ்டால் செய்ய முடியாமல் யூ-டியூபில் goviralhost தமிழ் என்று search செய்தேன். அந்த யூடியூப் நபர் தான் எனக்கு உதவி செய்தார். goviralhost unofficial நபர் ஆவார். அவர் உங்களுக்கு உதவலாம் கம்மியான விலையில் hosting வேண்டும் என்றால் இவற்றை தேர்ந்தெடுக்கலாம். அதுபோக 3 hosting இவற்றில் கம்மியான விலையில் செய்துகொள்ளலாம் ஆனால் அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதாவது இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படும் அவற்றை அவர் சரி செய்து கொள்வார். ஏதாவது பிரச்சினை என்றால் அவரை goviralhost தமிழு search in youtube தொடர்பு கொண்டு கொள்ளலாம். இன்ஸ்டால் செய்யும்பொழுது நீங்கள் VPNஆன் செய்துவிட்டு இன்ஸ்டால் செய்தால் ஓரளவு FAILURE இல்லை. அவர் அதைத்தான் செய்தார் மேலும் பிரச்சினைகள் என்றால் அவரை தொடர்பு கொள்ள வேண்டும் இவற்றில் விலை கம்மி ஆனால் பிரச்சினைகள் அதிகம்.
my choice:
ஆகையால் ZOLOHOST நான் பரிந்துரைக்கிறேன் எந்த ஒரு பிரச்சனையுமின்றி புதிதாக இருப்பதால் பரிந்துரைக்கிறேன். முதலில் ZOLOHOST பயன்படுத்துங்கள் அவற்றை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு விலை கம்மியாக HOSTING வேண்டுமென்றால் DOMAIN ZOLOHOST வாங்கிவிட்டு பிறகு goviralhost பயன்படுத்திக்கொள்ளலாம்.
ZOLOHOST டொமைன் வாங்குவது மற்றும் hosting செய்வதை பற்றி முழுமையாக இன்னொரு பதிவில் பதிவிட்டுள்ளேன். அவற்றை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.
மேலும் domain வாங்கிவிட்டு பிறகு goviral host செய்வதற்கான பதிவு கீழே உள்ளது கிளிக் செய்யவும்.
Goviralhostல் சரிசெய்வதற்கான VPN லிங்க்.
WORDPRESS இன்ஸ்டால் செய்வது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம், தொடர்ந்து படிப்பதற்கு PART 3 என்ற பட்டனை அழுத்தவும்