Intro:
3டி பிரிண்ட் Business செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு பணம் தேவை ஏனென்றால் மிசின் வாங்க வேண்டும் மற்றும் இதர செலவுகள் உள்ளன அவ்வாறு இல்லாமல் எந்த ஒரு பணமும் பயன்படுத்தாமல் எவ்வாறு சம்பாதிப்பது என்று பார்க்கலாம் அதற்கு தங்களிடம் ஏற்கனவே ஒரு தேசிய அளவில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ஆவது இருக்க வேண்டும் தற்பொழுது இருக்கும் நிலையில் அனைவரிடமும் கவர்மெண்ட் லேப்டாப் இருக்கும் ஆகையால் பணம் இல்லாமல் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன் இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக ஒரு கணினி அல்லது லேப்டாப் வாங்கி ஆக வேண்டும்.
Ideas:
- sell 3D Design
- Write Aritcle About 3D Design
- upload video about 3D Print Design
- Resell 3D Print gifts and Model
- sell & Services 3D Printer
1.sell 3D Design:
3D DEsign விற்பனை செய்வதற்கு உங்களிடம் ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் போதும் டிசைன் செய்ய தெரிந்திருந்தால் போதும் ஏராளமான டிசைன் சாஃப்ட்வேர்கள் இலவசமாக கிடைக்கும் அவற்றைக் கற்றுக் கொண்டு Trending க்கு ஏற்ற வாறு தற்பொழுது அதிகமாக தேவைப்படும் பொருள்கள் மற்றும் மினியேச்சர் எனப்படும் ஒருவருடைய உருவத்தை வருவது போன்றவற்றை டிசைனாக நீங்கள் வரைந்து கொடுக்கலாம் அல்லது தற்போது அதிகமாக தேவைப்படும் டிசைன் முகத்தை நீங்கள் வரையலாம் அதாவது தற்போது உள்ள முதல்வர் மற்றும் சிறப்பு விழாக்கள் தேவைப்படும் உருவங்கள் போன்றவற்றை டிசைன் செய்து இணையத்தில் அப்லோடு செய்து அவற்றை விற்கலாம் அல்லது இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் உங்களிடம் தங்களுடைய முகத்தையும் வரைந்து தருமாறு நிறையபேர் கேட்பாங்க அப்போதைக்கு நீங்கள் வளைந்து தரலாம் இவற்றுக்கு அதிக முதலீடு தேவை இல்லை உங்களிடம் கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் டிசைன் செய்வதற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
2.Write Aritcle About 3D Design:
சிறிய தொகை செலவு செய்து ஒரு இணையத்தை உருவாக்கி அவற்றை திருடி பிரிண்டிங் பற்றி மற்றும் டிசைன் செய்வதை பற்றி கட்டுரை எழுதினீர்கள் என்றால் உங்களிடம் விளம்பரம் வருவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் அதுமட்டுமின்றி தற்பொழுது அதிகமாக விற்பனை செய்பவர்களை தங்களுடைய பிரிண்டரை விளம்பரத்திற்கு பயன்படுத்துமாறு அவற்றைப் பற்றி எழுதுமாறு கூறுவார்கள். அப்பொழுது உங்களுக்கு அவர்களிடமிருந்து பணம் கிடைக்கும் தற்பொழுது பொருத்தவரை 3டி பிரிண்டிங் என்ற topic அதிக வருமானத்தை தரும் விளம்பரங்களை கொண்டு உள்ளது ஆகையால் இவற்றைப் பற்றி கட்டுரை எழுதலாம்.
3.upload video about 3D Print Design:
3D printing பற்றி வீடியோக்கள் உருவாக்கி இணையத்தில் அப்லோட் செய்யலாம் எந்தெந்த வகையில் அப்லோடு செய்யலாம் என்றால் டிசைன் செய்வதைப்பற்றி மற்றும் புதியவகை திருடி பிரிண்டரில் உள்ள வசதிகள் மற்றும் அவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது போன்றவற்றின் மூலம் நீங்கள் வீடியோ உருவாக்கி அப்லோடு செய்யலாம் இவை அதிக பார்வை உருவாகும் திருடி பிரிண்டிங் தற்பொழுது உள்ள மக்களுக்கு ஆச்சரியமாக அவற்றில் உருவாக்கப்படும் time-lapse வீடியோ மிகவும் ஆச்சரியத்தை அவர்களுக்கு உருவாகும்.
4.sell & Services 3D Printer:
நீங்கள் 3d printer விற்பனை செய்யலாம் அவ்வாறு செய்வதற்கு பணம் தேவையே என்று கேட்கலாம் ஆரம்பத்தில் தேவை தான் இருந்தாலும் நீங்கள் தயாரிக்கும் நிறுவனத்திடம் பேசி சிறிது விளம்பரம் செய்து அவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் அதாவது கஸ்டமருக்கு தேவை என்று குறிப்பிடும் போது அவர்களிடம் பணத்தை பெற்று உங்களின் லாபத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் அவர்களுக்கு கொரியரில் அனுப்பலாம் பிறகு 3d printer பற்றி நன்கு தெரிந்து கொண்டீர்கள் அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது youtube பார்த்து கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்றால் அவற்றை repair செய்வதையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள் repair செய்வதன் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
5. Resell 3D Print gifts and Model:
3டி பிரிண்ட் செய்யும் நண்பர்களிடம் நீங்கள் பேசி வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் மாடலை கம்மியான விளக்கி கண்டிப்பாக தருவார்கள் மற்றும் டிசைனையும் நீங்கள் வாங்கி கொண்டு நீங்கள் இணையத்தில் விற்பனை செய்யலாம் இவற்றில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும் அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் அதிகளவு பணம் தேவைப்படாத ஏன் என்றால் கஸ்டமரிடம் ஆர்டர் எடுத்த பின்பு பணம் பெற்றுக் கொண்டு அவற்றில் இருந்து தான் நீங்கள் தயாரிப்பவர்களுக்கு கொடுப்பீர் ஆகையால் ஆரம்பத்தில் பணம் நீங்கள் விளம்பரத்திற்கு மட்டுமே தேவை இந்த மெத்தட் உங்களுக்கு கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் பொதுவான திருடி டிசைன் அதாவது விழா காலங்கள் மற்றும் பிரபலமான நடிகர்கள் போன்றவற்றின் 3d design வாங்கி வைத்துக் கொண்டால் நீங்கள் ஒருவருக்கு மட்டும் வைக்காமல் பல நண்பர்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
Buy3D Print Model & Gifts:
நீங்கள் எதாவது திருடி பிரிண்டிங் செய்ய வேண்டும் அல்லது 3d gifts வாங்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால் நீங்கள் குறைந்த விலையில் தரமான வகையில் 3d printing மாடல் மற்றும் gifts வாங்கிக் கொள்ளலாம்.
Yayagifts
Wow Amazing Work Brother ❤