Intro:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறீர்கள் அவற்றிற்கு எவ்வாறு monitazion வாங்குவது அவர்கள் எவ்வாறு advertizement வரவைப்பது மற்றும் அவற்றுக்கு என்ன நிபந்தனைகள் போன்றவற்றை பின்வருமாறு கூறியுள்ளேன் அவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Rules:
Last 1 years
4000 hrs
1000subscriber
கடந்த ஒரு வருடத்தில் நீங்கள்4000மணி நேரங்கள் உங்களது வீடியோக்களை உங்களது பார்வையாளர்கள் பார்த்து இருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதால் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் அதாவது யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு வருடத்தில் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டுமா என்று அவ்வாறு கிடையாது கடைசியாக நீங்கள் கணக்கிடும் ஒரு வருடம் நீங்கள் சேனல் ஆரம்பித்து 10 வருடம் ஆகி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தற்போது இருந்து கடந்த ஒரு வருடம் 365 நாட்கள் எவ்வளவு hours வந்துள்ளது உங்களது வீடியோ க்கு என்று பார்க்க வேண்டும் அவ்வாறு பார்க்கும் பொழுது நான்காயிரம் மணி நேரங்களை கடந்து இருந்தால் உங்களது வீடியோக்கள் சேனலுக்கு மனிதன் வாங்கலாம் அது மட்டும் போதாது நான் மேற்கூறியது போன்று கடந்த ஒரு வருடத்தில் 1000 subscriber சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும்.
Own video:
நான் இவ்வாறு நான்காயிரம் மணி நேரத்தை மட்டும் 1000 சப்ஸ்கிரைப் அடைந்துவிட்டேன், எனக்கு monitaztion கிடைத்து விடுமா என்று கேட்டீர்கள் என்றால் அவ்வாறு கிடையாது உங்களது வீடியோக்கள் உங்களது சொந்த வீடியோக்கள் ஆக இருக்க வேண்டும் அல்லது பணம் செலுத்தி வாங்கி இருக்க வேண்டும் யூடியூபில் இடம்பெற்ற வீடியோக்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு யூடிபில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோவாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மானிடன் உங்களது சேனலுக்கு கிடைக்கப்பெற்று விளம்பரங்கள் வருவதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம்.
copyright:
காப்பிரைட் என்பது வேறு ஒருவரின் வீடியோவை பயன்படுத்தினால் நமக்கு காப்பிரைட் வரும் வரை அவர் செய்வதற்கு கீழே வீடியோவில் கூறியுள்ளேன் ஆனால் நீங்கள் சிறிதளவு வீடியோவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதிகமாக பயன்படுத்தினால் கிடைப்பதற்கு பிரச்சினைகள் உருவாகும்
community Guideline Strike:
community guidline strike என்பது யூடியூப் எதற்கு எதிராக நாம் செயல்பட்டால் நமக்கு மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும் தவறினால் நமது சேனல் பறிபோகும் காப்பிரைட் க்கும் இதேபோன்றுதான் மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும் மூன்று முறை என்பது சிறிய தவறுகளுக்கு மட்டுமே பெரிய தவறுகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பண்ணினால் இரண்டாவது முறையை நமது சேனல் பறிக்கப்படும்.