INTRO:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் யூடியூப் சேனலில் எவ்வாறு பணம் சம்பாதிக்க போகிறோம் என்று பார்க்கப் போகிறோம் யூடியூப் சேனலில் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் நீங்கள் வீடியோ அப்லோட் செய்து இருக்க வேண்டும் மொத்தமாக கடந்த ஒரு வருட கணக்கின்படி நான்காயிரம் மணிநேரங்கள் அனைத்து வீடியோக்களும் சேர்ந்து உங்களது பார்வையாளர்களை கொண்டிருக்க வேண்டும் மேலும் 1000 சப்ஸ்கிரைப் பெற்றிருக்கவேண்டும் இவைதான் யூட்யூபில் விளம்பரங்கள் வருவதற்கான நிபந்தனைகள் அவ்வாறு நீங்கள் விளம்பரங்கள் வாங்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு பணம் சம்பாதித்து விடலாம் ஆனால் தற்பொழுது ஷாட்ஸ் என்னும் முறையில் நீங்கள் விளம்பரங்கள் இல்லாமல் எவ்வாறு சம்பாதிப்பது என்று நான் கூறுகிறேன்.
SHORTS:
டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டு மற்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் மட்டும் யூடியூபில் அதற்கு ஒரு மாற்று வீடியோ பொழுதுபோக்கும் வசதியாக இரண்டு அப்ளிகேஷனும் கொண்டுவந்தது யூடியூப் தற்போது பணம் தருவதாக அந்த வீடியோவிற்கு கூறப்பட்டுள்ளது அவற்றை எவ்வாறு பெறுவது அவற்றிற்கான விதிமுறைகள் என்ன என்று பின்வருமாறு பார்க்கலாம்.
விதிமுறைகள்: ELIGIBLE RULES
யூடியூபில் வீடியோ போடும் அனைவரும் இவற்றிலிருந்து சம்பாதிக்கலாம் ஆனால் பின்வரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
- வீடியோவின் அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும்.வாங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை
- கடந்த 180 நாட்களில் நீங்கள் சாட் வீடியோ அப்லோட் செய்து இருக்க வேண்டும்
- விதிமுறைகளை பின்பற்றி அதாவது காபிரைட் மற்றும் COMMUNITY GUIDLINES POLICYபோன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- வீடியோவில் வேறு ஒரு அப்ளிகேஷன் லோகோ மற்றும் WATERMARK எழுத்து இருக்கக்கூடாது
- வேறு ஒருவரின் நமது சேனலை பதிவிட கூடாது நம்முடைய சொந்த வீடியோவாக மற்றும் எடிட்டிங் இருக்கவேண்டும்
- இவற்றில் நம்முடைய நாட்டிற்கு பணம் ஒதுக்கீடு உள்ள நாடாக இருக்க வேண்டும் நமது இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது ஆகையால் மாதம் 7000 முதல் ஏழு லட்ச ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம்
- அடுத்ததாக நீங்கள் கூகுள் அக்கவுண்ட் கூறியுள்ள வயது உடையவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் உங்களது பெற்றோர்களின் அக்கவுன்டை பெற்றோரின் கவனத்திற்கு கீழ் பயன்படுத்த வேண்டும்
HOW MUCH EARN:
மாதம் 1000 சிறந்த சாட் வீடியோ உருவாகும் அக்கவுண்டை தேர்வு செய்து அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் என்றால் உங்களுடைய வீடியோக்கள் அதிக விபரம் சென்றடைந்து இருக்க வேண்டும் அதிக பார்வைகளை கொண்டிருந்தால் அவர்கள் உலகத்தில் ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பணம் தருவார்கள். 100 டாலர் முதல் 1000 டாலர் வரை ஒரு கணக்கிற்கு தர வாய்ப்புள்ளது உங்களது வீடியோவின் பார்வை மற்றும் அதிக பார்வையாளர்களை சென்றடைவதை பொருத்து உங்களுக்கு தரப்படும் அதாவது இந்திய மதிப்பில் 7 ஆயிரம் முதல் 7 லட்சம் வரை.
எப்பொழுது கிடைக்கும்?
மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் உங்களது மெயில் இருக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள அதற்கான ஒரு இணைய செய்தி உங்களுக்கு வந்தடையும் அவற்றை 25-ஆம் தேதிக்குள் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை அவ்வாறு ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் அடுத்த மாதத்தில் உங்களுக்கு வங்கி கணக்கில் மாற்றிவிடும் இதற்கு உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் என்னும் கணக்கு நீங்கள் உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் 25ஆம் தேதி உங்கள் ஏற்றுக்கொண்ட பணம் கூகுள் ஆட்சென்ஸ் இருக்கு 15ஆம் தேதி அடுத்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி அடுத்த மாதம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் அதாவது இந்த மாதத்திற்கான பணம் உங்களுக்கு அடுத்த மாதம் வரும் சாதாரணமாகவே யூடியூப் விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்கும் பலன் இந்த மாதத்திற்கான பணம் அடுத்த மாதம் 15ஆம் தேதி கூகிள் ஆட்சென்ஸ் இருக்குமாறும் இருபத்தி ஒன்றாம் தேதி நம்முடைய வங்கிக் கணக்கிற்கு மாறும் இவைதான் வழக்கம் அதேபோன்றுதான் 25ஆம் தேதிக்குள் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் CLAIM என்ற பட்டனை கிளிக் செய்து உங்களது பணத்தை உங்கள் பேங்க் அக்கவுண்டில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலே கூறியுள்ள அனைத்து தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அவ்வாறு நீங்கள் சிறிய வீடியோக்களை உருவாக்கி நீங்களும் பணம் சம்பாதிக்கிறார் நன்றி வணக்கம் தொடர்ந்து எங்களது பக்கங்களை பார்க்கவும்